மாவட்ட செய்திகள்

காரில் எரிசாராயம் கடத்தல் + "||" + Kerosene smuggling in car

காரில் எரிசாராயம் கடத்தல்

காரில் எரிசாராயம் கடத்தல்
காரில் எரிசாராயம் கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
திண்டிவனம், 

திண்டிவனத்தில் உள்ள சென்னை புறவழிச்சாலையில் தனியார் ஓட்டல் எதிரில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனஜா தலைமையிலான போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக விஜிலன்ஸ் என்ற வாசகம் எழுதப்பட்ட கார் ஒன்று வந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் அந்த காரில் 175 லிட்டர் எரிசாராயம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரை ஓட்,டிவந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திண்டிவனம் ஏரி கோடி தெருவை சேர்ந்த ராஜா என்கிற மருவூர் ராஜா (வயது 38) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து எரிசாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர். 
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. பள்ளி மாணவி கடத்தல்
பள்ளி மாணவி கடத்தப்பட்டார்
2. தலை முடி ‘விக்’கில் மறைத்து நூதன கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல் ரூ.24 லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது
சென்னை விமான நிலையத்தில் துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து தலை முடி ‘விக்’கில் மறைத்து நூதன முறையில் கடத்தி வந்த ரூ.2½ கோடி தங்கம் மற்றும் சார்ஜாவுக்கு கடத்த முயன்ற ரூ.24 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3. சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்
சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது
4. நைஜீரியாவில் 3 போலீசார் சுட்டு கொலை; ஒருவர் கடத்தல்: மர்ம நபர்கள் அட்டூழியம்
நைஜீரியாவில் விலங்கியல் பூங்காவில் மர்ம நபர்கள் 3 போலீசாரை சுட்டு கொன்று விட்டு பூங்கா மேலாளரை கடத்தி சென்றுள்ளனர்.
5. நைஜீரியாவில் அரசு பள்ளி மீது தாக்குதல்; மாணவர் பலி, 42 பேர் கடத்தல்: ஐ.நா. கண்டனம்
நைஜீரியாவில் அரசு பள்ளி கூடமொன்றை தாக்கி மாணவரை கொன்று 42 பேரை கடத்திய சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.