வாக்கு எந்திரங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு


வாக்கு எந்திரங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 17 March 2021 9:33 PM GMT (Updated: 17 March 2021 9:33 PM GMT)

வாக்கு எந்திரங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எஸ்.ஆர்.என்.எம். கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம். 


Next Story