கோவை மற்றும் மேற்கு மண்டலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
தினத்தந்தி 22 March 2021 3:26 PM IST (Updated: 22 March 2021 3:26 PM IST)
Text Sizeசட்டசபை தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் நேற்று 56 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கோவை மற்றும் மேற்கு மண்டலத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, கீதா, முருகாச்சலம், சுலேகா, வீரம்மாள் ஆகியோர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் சென்னையில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire