சிறப்பு அலங்காரம்


சிறப்பு அலங்காரம்
x
தினத்தந்தி 23 March 2021 12:05 AM IST (Updated: 23 March 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு அலங்காரம்

தேவகோட்டை சாமியாடி பெரியகருப்பன் தெருவில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பங்குனி மாதத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மன் சந்தானலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த போது எடுத்த படம்.

Next Story