காரைக்குடி, மானாமதுரை தொகுதியில் தலா 13 வேட்பாளர்கள் போட்டி
காரைக்குடி, மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதியில் தலா 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தேவகோட்டை,
காரைக்குடி, மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதியில் தலா 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
காரைக்குடி
காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜா, காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி உள்பட 26 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் தேர்தல் அதிகாரிகள் வேட்பு மனு பரிசீலனையில் 9 மனுக்களை தள்ளுபடி செய்தனர். நேற்று வேட்பு மனுக்கள் வாபஸ் வாங்க கடைசி நாளாகும். 4 பேர் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து 13 பேர் சட்டமன்ற தேர்தலில் இறுதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
13 பேர் போட்டி
காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் 13 வேட்பாளர்களின் பெயர் விவரம், கட்சி மற்றும் சின்னங்கள் வருமாறு:-
1. நா.பாலுச்சாமி(பகுஜன்சமாஜ் கட்சி)- யானை,
2. சா.மாங்குடி(காங்கிரஸ்)- கை
3. எச்.ராஜா(பா.ஜனதா)-தாமரை
4. துரை மாணிக்கம்(நாம் தமிழர் கட்சி)- கரும்பு விவசாயி
5. தேர்போகி வே பாண்டி(அ.ம.மு.க.)- குக்கர்
6. க.ராஜ்குமார்(அண்ணா எம்.ஜி.ஆர்.திராவிட மக்கள் இயக்கம்)- கடாய்
7.ச.ராஜ்குமார்(மக்கள் நீதி மய்யம்)- டார்ச் லைட்
8. பா.வனிதா(புதிய தமிழகம் கட்சி)- தொலைக்காட்சி பெட்டி
9. அ. கணேசன்(சுயே)- கியாஸ் சிலிண்டர்
10.ம.நைனா முகமது(சுயே)- ஆட்டோ ரிக் ஷா
11.அ.பரமசிவம்(சுயே)- நடை வண்டி
12.ந.மீனாள்(சுயே)- பரிசு பெட்டகம்
13.கா.வேலு(சுயே)- கெண்டி
மானாமதுரை
மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. வேட்பாளர் நாகராஜன், தி.மு.க. வேட்பாளர் தமிழரசி உள்பட 17 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் அ.தி.மு.க., தி.மு.க. மாற்று வேட்பாளர்கள் என 4 பேரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் 13 பேரும் இறுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். அவர்கள் பெயர் விவரமும், கட்சி மற்றும் சின்னங்களும் பின்வருமாறு:-
1,நாகராஜன்(அ.தி.மு.க.)-இரட்டை இலை
2.தமிழரசி(தி.மு.க.)-உதயசூரியன்
3.மாரியப்பன் கென்னடி(அ.ம.மு.க.)- குக்கர்
4.சண்முகபிரியா(நாம் தமிழர் கட்சி)- கரும்பு விவசாயி
5.சிவசங்கிரி(மக்கள் நீதி மய்யம்) -டார்ச் லைட்
6.ராஜேந்திரன்(மை இந்தியா பார்ட்டி)- கண்காணிப்பு கேமரா
7.சந்திரசேகர்( அனைத்து மக்கள் புரட்சி கட்சி)- கண்ணாடி டம்ளர்
8.முரளிதரன்(அண்ணா எம்.ஜி.ஆர்.திராவிட மக்கள் இயக்கம்)- கடாய்
9.கருப்பையா(சுயே)-கனசதுரம்
10.ராஜய்யா(சுயே)- தொலைக்காட்சி பெட்டி
11.துரைப்பாண்டி(சுயே)- இரட்டை தொலைநோக்கி
12.தாமரைச்செல்வி(சுயே)-அன்னாச்சி
13.முத்துமாரி(சுயே)-பரிசு பெட்டகம்.

Related Tags :
Next Story