சாத்தூர் தொகுதியில் 27 பேர் போட்டி


சாத்தூர் தொகுதியில் 27 பேர் போட்டி
x
தினத்தந்தி 23 March 2021 12:53 AM IST (Updated: 23 March 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் தொகுதியில் 27 பேர் போட்டியிடுகின்றனர்

சாத்தூர், மார்ச்.
சாத்தூர் தொகுதியில் போட்டியிட மொத்தம் 40 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 
இதைத் தொடர்ந்து இத்தொகுதியில் 27 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியலின்படி வேட்பாளர்களின் பெயர்கள், கட்சி, சின்னம் விவரங்கள் வருமாறு:-
1. ஆர்.கே.ரவிச்சந்திரன் (அ.தி.மு.க.)- இரட்டை இலை.
2. ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் (தி.மு.க.) - உதய சூரியன்.
3. எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் (அ.ம.மு.க.) - குக்கர்.
4. கி.பாண்டி (நாம் தமிழர்) - கரும்பு விவசாயி.
5. ஆர்.ராஜ்குமார் (மை இந்தியா பார்ட்டி) - சி.சி.டி.வி. கேமரா.
6. க.ஜெய கணேஷ் (வீர தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்) -சிறு உரலும், உலக்கையும்.
7. பி.சுப்புராமன் (அனைத்திந்திய எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்ற கழகம்) - மின் கம்பம்.
8. ஜீ.மாரிகண்ணன் (புதிய தமிழகம்)- தொலைக்காட்சி பெட்டி.
9. எஸ்.அங்குசாமி (அனைத்து மக்கள் புரட்சி கட்சி) - கண்ணாடி டம்ளர்.
10. மா.பாரதி (இந்திய ஜனநாயக கட்சி) - ஆட்டோ ரிக்‌ஷா.
11. ப.பழனிச்சாமி (பகுஜன் திராவிட கட்சி) -வாளி.
12. கே..பாலமுருகன் (சுயேச்சை) - வைரம்.
13. எஸ்.சுப்பரமணியன் (சுயே)- உணவு கலன்.
14. எம்.சரவணக்குமார் (சுயே) - ஊதல்.
15. எம்.மகேஷ்குமார் (சுயே) - பலூன்.
16. எஸ்.தாமோதரன் (சுயே) - ட்ரக்.
17. பி.குருசாமி (சுயே) - செங்கல்.
18. பி.ரகு (சுயே) - டிராக்டர் இயக்கும் உழவன்.
19. வி.மனோகரன் (சுயே) - கட்டில்.
20. ஆர்.பாலசுப்பிரமணியன் (சுயே)- டிஷ் ஆண்டனா.
21. ஜெ.பிரபாகரன் (சுயே)- கிரிக்கெட் மட்டை.
22. எஸ்.கருத்தபாண்டியன் (சுயே) - கெண்டி
23. ஆர்.செந்தூர் பாண்டியன் (சுயே) - அன்னாச்சி பழம்.
24. எம்.மாரியப்பன் (சுயே) - தீப்பெட்டி.
25. ஏ.அந்தோணி ராஜ் (சுயே) - தொப்பி.
26. பி.செல்லப்பாண்டி (சுயே) - காலணி
27. ஏ.ரமேஷ் (சுயே) - பரிசுப் பெட்டகம்.

Next Story