விருதுநகர் தொகுதியில் 18 பேர் போட்டி
இறுதி வாக்காளர் பட்டியலின்படி விருதுநகர் தொகுதியில் மொத்தம் 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
விருதுநகர்,மார்ச்
இறுதி வாக்காளர் பட்டியலின்படி விருதுநகர் தொகுதியில் மொத்தம் 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
20 பேர் மனு தாக்கல்
விருதுநகர் தொகுதியில் மொத்தம் 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று 2 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர்.
இறுதி வேட்பாளர் பட்டியலின்படி 18 பேர் களத்தில் உள்ளனர். அவர்களுக்கு நேற்று சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வேட்பாளர்களின் பெயர், கட்சி மற்றும் சின்னங்கள் விவரம் வருமாறு:-
1. பாண்டுரங்கன் (பா.ஜ.க.)- தாமரை.
2. ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (தி.மு.க.)- உதயசூரியன்.
3. கோகுலம் தங்கராஜ் (அ.ம.மு.க.)- குக்கர்
4. செல்வகுமார் (நாம் தமிழர் கட்சி)- கரும்பு விவசாயி.
5. மணிமாறன் (சமத்துவ மக்கள் கட்சி)- டார்ச் லைட்
6. குணசேகரன் (புதிய தமிழகம்)- தொலைக்காட்சி பெட்டி.
7. சுயம்புலிங்கம் (மை இந்தியா கட்சி)- டிராக்டர் இயக்கும் உழவன்.
8. விக்கிரமன் (தேச மக்கள் முன்னேற்றக் கழகம்)- ஆட்டோ ரிக்ஷா.
9. கருப்பையா (சுயேச்சை)- நடைவண்டி.
10. குருநாதன் (சுயே)- கிரிக்கெட் வீரர்.
11. சிபி (சுயே) -விசில்
12. தங்கப்பாண்டி (சுயே)- நீர் தொட்டி.
13. தங்கராஜ் (சுயே)- வாணொலி
14. தாமோதரன் (சுயே)- பலூன்
15. டி.பாண்டுரங்கன் (சுயே)- வளையல்கள்
16. புங்கன் (சுயே)- மோதிரம்
17. ராமராஜ் (சுயே)- கிரிக்கெட் பேட்.
18. வேலுச்சாமி (சுயே)- அலமாரி.
Related Tags :
Next Story