7 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது


7 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 24 March 2021 12:19 AM IST (Updated: 24 March 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

7 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கீரனூர்,மார்ச்.24-
கீரனூரை அடுத்த மண்டையூர் கிராமத்தை சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்கவர், அவரது 7 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ்  நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில்  சப்-இன்ஸ்பெக்டர் சுமையா பானு வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் சிறுமியின் தந்தையை கைது செய்தார்.

Next Story