தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 March 2021 1:21 AM IST (Updated: 24 March 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்

அலங்காநல்லூர்,மார்ச்
மதுரை பாலமேட்டை சேர்ந்தவர் குமார் (வயது 26). கம்பி கட்டும் தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள புளியமரத்தில் துணியால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story