அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சாத்தூர்,
சாத்தூர் அருகே உள்ள முக்குராந்தலில் உள்ள மாரியம்மன் ேகாவிலில் செவ்வாய்க்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதேபோல சாத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சாத்தூர் நாடார் கீழத்தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. படந்தால் பாதாள துர்க்கை அம்மன் ேகாவில், ஓ.மேட்டுப்பட்டியில் உள்ள காளியம்மன் கோவில் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களில் செவ்வாய்க்கிழமைையயொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story