கோவில் வருசாபிஷேக விழா


கோவில் வருசாபிஷேக விழா
x
தினத்தந்தி 25 March 2021 7:54 PM IST (Updated: 25 March 2021 7:54 PM IST)
t-max-icont-min-icon

கோவில் வருசாபிஷேக விழா

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் கொம்மடிக்கோட்டை ஞானகுரு அய்யனார் கோவில் வருசாபிஷேக விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. காலை யாகசாலையும், 11 மணிக்கு கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. மதியம் அன்னதானமும், இரவில் புஷ்பாஞ்சலி, சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.
உடன்குடி வென்னிமலை சாஸ்தா கோவிலில் நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) காலையில் கண்டுகொண்ட விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து கோவிலை சென்றடைகின்றனர். மதியம் மகா அபிஷேகம், ஆராதனை, அன்னதானம் நடைபெறுகிறது.

Next Story