மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம்


மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 25 March 2021 9:39 PM IST (Updated: 25 March 2021 9:39 PM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தேனி :
தேனி கலெக்டர் அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் 3 சக்கர ஸ்கூட்டரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. 

இந்த ஊர்வலத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார். 

தேனி நகரின் முக்கிய சாலைகளில் ஊர்வலமாக சென்றனர்.

Next Story