புதுக்கோட்டையில் புதிதாக 8 பேருக்கு கொரோனா


புதுக்கோட்டையில் புதிதாக 8 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 26 March 2021 2:26 AM IST (Updated: 26 March 2021 2:26 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 777 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் கொரோனா சிகிச்சை பெற்ற 9 பேர் குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அந்தவகையில், மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்து 570 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு தற்போது 49 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 158 ஆக உள்ளது.

Next Story