கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 March 2021 9:41 PM IST (Updated: 26 March 2021 9:41 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கமுதி, 
கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர்  முத்து வழிவிட்டான் (வயது27), திருமலைபுரத்தைச் சேர்ந்த முத்துவேல் (31) ஆகிய 2 பேரும் ஓ.கரிசல்குளம் விலக்கு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருப்பதாக கோவிலாங்குளம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், இன்ஸ் பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார், ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்குசென்று 2 பேரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடமம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின் றனர்.

Next Story