வண்டி வேடிக்கை

வண்டி வேடிக்கை
x
தினத்தந்தி 27 March 2021 5:06 AM IST (Updated: 27 March 2021 5:06 AM IST)
t-max-icont-min-icon

சேலம் எல்லை பிடாரி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று வண்டி வேடிக்கை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பல்வேறு சாமி வேடம் அணிந்து வாகனத்தில் ஊர்வலமாக வந்தனர்.

சேலம்:

Next Story