கோவை மாவட்டத்தில் 185 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 28 March 2021 8:25 AM IST
Text Sizeகோவை மாவட்டத்தில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
சுகாதாரத் துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 77 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 107 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 56 ஆயிரத்து 296 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 1,092 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire