குருத்தோலை ஞாயிறு


குருத்தோலை ஞாயிறு
x
தினத்தந்தி 28 March 2021 11:42 PM IST (Updated: 28 March 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடந்தது.

குருத்தோலை ஞாயிற்றுக்கிழமையொட்டி நேற்று ராமநாதபுரம் தூய ஜெபமாலை அன்னை ஆலயத்தில் குருத்தோலையுடன் ஊர்வலமாக சென்ற கிறிஸ்தவ பெண்களை படத்தில் காணலாம்.

Next Story