வேலூர் மலைகளில் மீண்டும் தீ


வேலூர் மலைகளில் மீண்டும் தீ
x
தினத்தந்தி 29 March 2021 12:23 AM IST (Updated: 29 March 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மலைகளில் மீண்டும் தீ பற்றி எரிந்ததால் மரங்கள் நாசமாயின.

வேலூர் மலைகளில் மீண்டும் தீ பற்றி எரிந்ததால் மரங்கள் எரிந்து கருகின..

வேலூர் மலைகளில் வெயில் நாட்களில் தீப்பற்றி எரிவது வாடிக்கையாகி வருகிறது. மாவட்ட நிர்வாகமும் தன்னார்வலர்கள் மற்றும் பொது மக்களால் விதைப்பந்துகள் மூலம் உருவாக்கப்பட்ட செடி கொடிகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகி வருகின்றன. நேற்று சத்துவாச்சாரி பகுதி மலைகளில் தீப்பற்றி எரிந்ததால் மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து கருகின.

மீண்டும் மீண்டும் தீப்பிடிக்க காரணமான விஷமிகளை கண்டறிந்து வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story