நெல்லை மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா


நெல்லை மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 30 March 2021 1:55 AM IST (Updated: 30 March 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் 8 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 24 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 15 ஆயிரத்து 679 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 130 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 215 பேர் இறந்துள்ளனர்.

Next Story