வடமதுரை சவுந்திரராஜ பெருமாள் வீதி உலா

வடமதுரை சவுந்திரராஜ பெருமாள் வீதி உலா
x
தினத்தந்தி 30 March 2021 1:31 PM GMT (Updated: 30 March 2021 1:31 PM GMT)

வடமதுரை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி திண்டுக்கல்லில் குதிரை வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்தார்.

திண்டுக்கல்:
வடமதுரை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி திண்டுக்கல்லில் குதிரை வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்தார். 

வடமதுரை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. 

இந்த விழாவையொட்டி பெருமாள் குதிரை வாகனத்தில் திண்டுக்கல் நகரில் வீதி உலா வந்தார். 

திண்டுக்கல் ஸ்கீம்ரோட்டில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Next Story