மது விற்ற 17 பேர் கைது


மது விற்ற 17 பேர் கைது
x
தினத்தந்தி 31 March 2021 11:42 PM IST (Updated: 31 March 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி, ஏப்:
தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யப்படுகிறதா என்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, மாவட்டத்தில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்ததாக 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 344 மதுபாட்டில்கள், ரூ.7 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story