தென்காசியில் 16 பேருக்கு கொரோனா


தென்காசியில் 16 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 April 2021 1:58 AM IST (Updated: 1 April 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் நேற்று 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அரசு, தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 717 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 8 ஆயிரத்து 467 பேர் வீடு திரும்பி உள்ளனர். 89 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 161 பேர் இறந்துள்ளனர்.

Next Story