கோவில் யானை ஆனந்த குளியல்
தினத்தந்தி 1 April 2021 7:38 PM IST (Updated: 1 April 2021 7:38 PM IST)
Text Sizeபழனி முருகன் கோவில் யானை ஆனந்தமாய் குளித்தது
பழனி:
தற்போது சுட்டெரிக்கும் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மனிதர்களே இருவேளை குளியல் போடுகின்றனர், நான் மட்டும் என்ன விதிவிலக்கா.... என பழனி முருகன் கோவில் யானை கஸ்தூரி நேற்று மாலை ஷவரில் ஆனந்த குளியல் போட்ட போது எடுத்த படம். ( இடம்:பெரியநாயகி அம்மன் கோவில்)
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire