சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் அஇஅதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஜான்பாண்டியன் அவர்களின் மனைவி பிரிசில்லா பாண்டியன் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிப்பு

x
தினத்தந்தி 2 April 2021 12:00 AM IST (Updated: 2 April 2021 4:35 PM IST)
t-max-icont-min-icon

சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் அஇஅதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஜான்பாண்டியன் அவர்களின் மனைவி பிரிசில்லா பாண்டியன் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிப்பு

சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் அவர்களின் மனைவி பிரிசில்லா பாண்டியன் அவர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் சேர்ந்து இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கியும் அவர் வாக்கு சேகரித்தார் அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்

Next Story