தேர்தல் விதிமீறல்; 206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது
தினத்தந்தி 1 April 2021 10:25 PM IST (Updated: 1 April 2021 10:25 PM IST)
Text Sizeதேர்தல் விதிமீறல்; 206 வழக்குகள் பதிவு
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை அ.தி.மு.க. மீது 57 வழக்குகள், அ.ம.மு.க. மீது 30 வழக்குகள், தி.மு.க. மீது 55 வழக்குகள், காங்கிரஸ் மீது 4 வழக்கும், பா.ஜ.க. மீது 12 வழக்குகளும், சமத்துவ மக்கள் கட்சி மீது ஒரு வழக்கும், எஸ்.டி.பி.ஐ. மீது 2 வழக்கும், நாம் தமிழர் கட்சி மீது 7 வழக்குகளும், தே.மு.தி.க. மீது 4 வழக்குகளும் மற்றும் இதர கட்சியினர் மீது வழக்குகள் என மொத்தம் 206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire