கொடி அணிவகுப்பு ஊர்வலம்


கொடி அணிவகுப்பு ஊர்வலம்
x
தினத்தந்தி 1 April 2021 11:22 PM IST (Updated: 1 April 2021 11:22 PM IST)
t-max-icont-min-icon

காளையார்கோவிலில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

காளையார்கோவில்,

தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக காளையார்கோவில் பகுதிகளில் தேர்தலில் மக்கள் சுதந்திரமாகவும் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி பாதுகாப்பாகவும் வாக்களிக்கலாம் என்பதை உறுதி செய்யும் வகையில் மத்திய துணை ராணுவப் படையினர் காளையார்கோவில் போலீசாருடன் இணைந்து கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தினர்.


Next Story