நிறுவனங்கள் மீது புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் வெளியீடு
விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் பற்றி புகார் தெரிவிக்க அலுவலர்களின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை, ஏப்.2-
தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தங்கராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் கடைகள், வியாபார நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மென் பொருள் நிறுவனம் இவற்றில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர் மற்றும் தினக்கூலி பணியாளர் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 135 (பி)-ன்படி சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் பற்றி புகார் தெரிவிக்க கீழ்கண்ட அலுவலர்களின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை முத்திரை ஆய்வாளர் குணசீலன் 98945 74212 மற்றும் 04322-225675. புதுக்கோட்டை தொழிலாளர் துணை ஆய்வாளர் அறிவின் செல்வன் 97914 74764. புதுக்கோட்ைட தொழிலாளர் உதவி ஆய்வாளர் முதல் சரகம் கார்த்திகேயன் 81223 92119. புதுக்கோட்டை தொழிலாளர் உதவி ஆய்வாளர் இரண்டாம் சரகம் பிரபாகரன் 86674 79800. அறந்தாங்கி தொழிலாளர் உதவி ஆய்வாளர் நூருன்னிசா 97904 60408 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story