மாவட்ட செய்திகள்

சுத்தமல்லி அருகேவிபத்தில் தொழிலாளி சாவு + "||" + Worker death in accident

சுத்தமல்லி அருகேவிபத்தில் தொழிலாளி சாவு

சுத்தமல்லி அருகேவிபத்தில் தொழிலாளி சாவு
சுத்தமல்லி அருகே விபத்தில் தொழிலாளி பலியானார்.
பேட்டை:

சுத்தமல்லி அடுத்த நடுக்கல்லூர் சி.ஆர். காலனியை சேர்ந்தவர் நெல்லையப்பன் மகன் முத்துக்குமார் (வயது 19). கூலித் தொழிலாளியான இவர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு
விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
2. கோபி அருகே வேன்-ஆட்டோ மோதல்; சிறுமி பலி
கோபி அருகே வேனும், ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் சிறுமி பலியானார்.
3. விபத்தில் காயம் அடைந்த முதியவர் சாவு
விபத்தில் காயம் அடைந்த முதியவர் இறந்தார்.
4. லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதல்; புது மாப்பிள்ளை பலி
ஓட்டப்பிடாரம் அருகே லாரி மீது மோட்டார்சை்ககிள் மோதியதில் புது மாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
5. விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சாவு
விபத்தில் காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.