மாவட்ட செய்திகள்

கொன்னையூர் முத்து மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு + "||" + Temple bill opening

கொன்னையூர் முத்து மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு

கொன்னையூர் முத்து மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு
கொன்னையூர் முத்து மாரியம்மன் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
பொன்னமராவதி
பொன்னமராவதி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொன்னையூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. புதுக்கோட்டை உதவி ஆணையர் சுரேஷ், கோவில் செயல் அலுவலர் அழ.வைரவன், ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பக்தர்கள் மற்றும் ஆதிகால அலங்கார மாளிகை ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். முடிவில், ரூ.11 லட்சத்து 98 ஆயிரத்து 17 ரொக்கம் மற்றும் 7.600 கிராம் தங்கம், 147.900 கிராம் வெள்ளி ஆகியவை கோவிலுக்கு வருவாயாக கிடைத்து இருந்தது.