கும்மியடித்து வழிபாடு


கும்மியடித்து வழிபாடு
x
தினத்தந்தி 9 April 2021 1:18 AM IST (Updated: 9 April 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் கும்மியடித்து அம்மனை வழிபட்டனர்

ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி தெற்கு மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு  பெண்கள், சிறுமிகள்  கும்மியடித்து அம்மனை வழிபட்டனர்.

Next Story