மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் நகை பறிப்பு + "||" + Jewelry flush with girl

பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு
பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது
தாயில்பட்டி
தாயில்பட்டி அருகே உள்ள ஜெகவீரன்பட்டி என்ற ஆண்டியாபுரம் ஊரைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி உஷாதேவி (வயது 25) இவர் வீட்டு முன்பு காலை 6 மணிக்கு வழக்கம்போல் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது 2 பேர் முகவரி கேட்பது போல் அவரிடம் பேச்சுக் கொடுத்தனர். பின்னர் அவர்கள். திடீரென உஷாதேவி கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர். கழுத்தில் 2 தங்கச்சங்கிலி அணிந்திருந்தார். அதில் அரை பவுன் தங்கச்சங்கிலியை மட்டும் பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீசில் உஷா தேவி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்ணிடம் நகை பறிப்பு
மதுரையில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
2. மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறித்த மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. ஈரோடு அருகே ஓடும் ரெயிலில் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு; கேரளா மாநில வாலிபர் கைது
ஈரோடு அருகே ஓடும் ரெயிலில் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்த கேரளா மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. கோபி அருகே துணிகரம் மொபட்டில் சென்ற இளம்பெண்ணிடம் நகை பறிப்பு; மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை
கோபி அருகே மொபட்டில் சென்ற இளம்பெண்ணிடம் மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துணிகரமாக நகையை பறித்து சென்று உள்ளனர்.
5. பெண்ணிடம் நகை பறிப்பு
பெண்ணிடம் நகை பறிப்பு