மாவட்ட செய்திகள்

மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும்வரை சிறை தண்டனை + "||" + The father who raped his daughter was sentenced to life in prison

மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும்வரை சிறை தண்டனை

மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும்வரை சிறை தண்டனை
மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும்வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரை அருகே கொத்தங்குளத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கடந்த 1.9.2014-ல் தனது 11 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கூலி தொழிலாளியை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி பரிமளா விசாரணை செய்து, மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களுக்கு 4 ஆண்டு சிறை
பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
2. ஒன்றியக்குழு முன்னாள் துணை தலைவருக்கு 6 மாதம் சிறை
காசோலை மோசடி வழக்கில் ஒன்றியக்குழு முன்னாள் துணை தலைவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து ஜெயங்கொண்டம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
3. மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தந்தைக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தந்தைக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
4. ஆடு மேய்த்ததில் தகராறு: மூதாட்டியை கொலை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில்; ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
ஆடு மேய்த்ததில் ஏற்பட்ட தகராறில் மூதாட்டியை கொலை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
5. மோட்டார் ஒயர் திருடியவருக்கு சிறை தண்டனை
நெல்லை அருகே மோட்டார் ஒயர் திருடியவருக்கு கோர்ட்டு சிறை தண்டனை விதித்தது.