மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் நகை பறிப்பு + "||" + Jewelry flush

பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு
மதுரையில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
மதுரை, 

மதுரை வண்டியூர் சவுராஷ்டிராபுரத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 56). சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென்று லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. பெண்ணிடம் நகை பறிப்பு
பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது
2. மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறித்த மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. ஈரோடு அருகே ஓடும் ரெயிலில் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு; கேரளா மாநில வாலிபர் கைது
ஈரோடு அருகே ஓடும் ரெயிலில் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்த கேரளா மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. கோபி அருகே துணிகரம் மொபட்டில் சென்ற இளம்பெண்ணிடம் நகை பறிப்பு; மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை
கோபி அருகே மொபட்டில் சென்ற இளம்பெண்ணிடம் மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துணிகரமாக நகையை பறித்து சென்று உள்ளனர்.
5. பெண்ணிடம் நகை பறிப்பு
பெண்ணிடம் நகை பறிப்பு