மாவட்ட செய்திகள்

அரூர் புழுதியூர் ரூ.35 லட்சத்துக்கு ஆடு, மாடு, கோழிகள் விற்பனை + "||" + rs.35 lacs sale in market

அரூர் புழுதியூர் ரூ.35 லட்சத்துக்கு ஆடு, மாடு, கோழிகள் விற்பனை

அரூர் புழுதியூர் ரூ.35 லட்சத்துக்கு ஆடு, மாடு, கோழிகள் விற்பனை
அரூர் புழுதியூர் ரூ.35 லட்சத்துக்கு ஆடு, மாடு, கோழிகள் விற்பனையானது.
அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த புழுதியூர் சந்தையில் நேற்று முன்தினம் ஆடு, மாடு, கோழிகள் விற்பனை செய்யப்பட்டது. 120 மாடுகள் மற்றும் கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். கலப்பின மாடு ஒன்று ரூ.26 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விற்பனையானது. அதேபோல் வளர்ப்பு மாடு ஒன்று ்ரூ.8 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. மொத்தம் ரூ.35 லட்சத்துக்கு ஆடு, மாடு, கோழிகள் விற்பனையானது.