கொரோனா தடுப்பூசி போட்டனர்


கொரோனா தடுப்பூசி போட்டனர்
x
தினத்தந்தி 9 April 2021 11:39 PM IST (Updated: 9 April 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவனத்திற்கு நேரில் சென்று கொரோனா தடுப்பூசி போட்டனர்.

கரூர் 
கரூர் அருகே உள்ள மண்மங்கலம், செம்மடையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு நேரில் சென்று அங்கு பணிபுரியும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வாங்கல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சத்தியேந்திரன் தலைமையிலான குழுவினர் கொரோனா தடுப்பூசி போட்டனர்.

Next Story