பெண் மாயம்


பெண் மாயம்
x
தினத்தந்தி 9 April 2021 11:40 PM IST (Updated: 9 April 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

கரூரில் பெண் மாயமானார்.

கரூர்
கரூர் சுங்ககேட் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி. இவரது கணவர் ரவிக்குமார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில் குடும்ப தகராறு காரணமாக வளர்மதி தனது கணவரை பிரிந்து தாய் வசந்தா வீட்டில் மகளுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று கரூரில் உள்ள ஜவுளி நிறுவனத்திற்கு வேலை சென்ற வளர்மதி மகளை காணவில்லை. இதையடுத்து உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வசந்தா தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

Next Story