தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புதிதாக 154 பேருக்கு கொரோனா


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புதிதாக 154 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 April 2021 12:01 AM IST (Updated: 10 April 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக 154 பேருக்கு கொரோனா

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் இந்த தொற்றால் ஏற்கனவே 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாவட்டத்தில் புதிதாக 58 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வருபவர்களில் 6 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 30 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Next Story