பிரதோஷ வழிபாடு
தினத்தந்தி 10 April 2021 1:03 AM IST (Updated: 10 April 2021 1:03 AM IST)
Text Sizeசிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள பழமைவாய்ந்த கைலாசநாதர் கோவிலில் நேற்று பிரதோச வழிபாடு நடைபெற்றது. பாகனேரி சிவன்கோவிலில் உள்ள நந்திக்கு பால், தேன், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. பிரதோஷ விழாவை முன்னிட்டு நேற்று காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில் வளாகத்தில் உள்ள ஆடி வீதியில் சாமி திருவீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire