காவல் துறையினரின் சாதனைகள் குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எல்.இ.டி. டி.வி. அமைப்பு


காவல் துறையினரின் சாதனைகள் குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எல்.இ.டி. டி.வி. அமைப்பு
x
தினத்தந்தி 11 April 2021 1:14 AM IST (Updated: 11 April 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

காவல் துறையினரின் சாதனைகள் குறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எல்.இ.டி. டி.வி. அமைக்கப்பட்டது.

நெல்லை, ஏப்:
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காவல் துறையினரின் சாதனைகள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வீடியோக்கள், காவல்துறை சம்பந்தப்பட்ட தகவல்கள் அறியும் வகையில் எல்.இ.டி. டிவி அமைக்கப்பட்டது. இதனை மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு திறந்து வைத்தார்.
இதில் துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், உதவி போலீஸ் கமிஷனர் ஆறுமுகம், நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story