மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா + "||" + Corona for 25 people

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 63 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் 22 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 753 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 208 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
2. 25 பேருக்கு கொரோனா தொற்று
25 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது
3. 25 பேருக்கு கொரோனா
25 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
4. நெல்லையில் அடுக்குமாடி குடியிருப்பில் 25 பேருக்கு கொரோனா- கலெக்டர் அலுவலக ஊழியர்களும் பாதிப்பு
நெல்லையில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.