பெருந்துறை பேரூராட்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம்


பெருந்துறை பேரூராட்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம்
x
தினத்தந்தி 11 April 2021 4:41 AM IST (Updated: 11 April 2021 4:41 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை பேரூராட்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகிக்கப்பட்டது.

பெருந்துறை
ெகாரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக பெருந்துறை பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது. 
பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த இந்த முகாமை செயல் அலுவலர் ரவிக்குமார் தொடங்கி வைத்தார். பொதுமக்கள், பஸ் பயணிகள், ஆட்டோ டிரைவர்கள், கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. 

Next Story