கயத்தாறு பகுதியில் 3 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 11 April 2021 5:32 PM IST (Updated: 11 April 2021 5:32 PM IST)
Text Sizeகயத்தாறு பகுதியில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கயத்தாறு:
கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு காய்ச்சல் பரிேசாதனை செய்யப்பட்டது. இதில் கயத்தாறை சேர்ந்த 2 பேருக்கும், பன்னீர்குளத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அந்த 3 பேரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அந்த 3 பேரும் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire