உற்பத்தி குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு


உற்பத்தி குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு
x
தினத்தந்தி 11 April 2021 10:54 PM IST (Updated: 11 April 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

உற்பத்தி குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்ந்து உள்ளது.

நொய்யல்
கரூர் மாவட்டம் குளத்துப்பாளையம், மரவாபாளையம், வேட்டமங்கலம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்குகளை பயிரிட்டுள்ளனர். இதையடுத்து மரவள்ளிக்கிழங்கு விளைந்தவுடன் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கின்றனர். தற்போது உற்பத்தி குறைவால் மரவள்ளி கிழக்கு விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு டன் மரவள்ளி கிழங்கு ரூ.5,500-க்கு விற்றது நேற்று ஒரு டன் ரூ.6,250- க்கு விற்பனையானது.

Next Story