மாவட்ட செய்திகள்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு + "||" + Alumni meeting

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது
திருப்பரங்குன்றம்
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் உள்ள காந்தி நிகேதன் ஆசிரம மேல்நிலைப்பள்ளியில் 1982-83-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு படித்த மாணவ-மாணவிகள் 38 ஆண்டுகள் பிறகு சந்தித்த விழா திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியை முருகேஸ்வரி முன்னிலை வகித்தார். சென்னை விவேகானந்த கல்லூரி பேராசிரியர் காந்திராஜ் வரவேற்றார். விழாவையொட்டி பழைய மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் பள்ளியில் படித்தபோது ஏற்பட்ட பசுமை நிறைந்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பிரபாகரன், ஜெயக்குமார், வாசுகி, பாரதி, முருகேஸ்வரி செய்து இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவருடன் யோகி ஆதித்யநாத் இன்று சந்திப்பு
உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவரை இன்று சந்தித்து பேசுகிறார்.
2. சீன துணை மந்திரியுடன் இந்திய தூதர் சந்திப்பு; லடாக்கில் படைகளை திரும்ப பெற வலியுறுத்தல்
சீனாவில் அந்நாட்டு வெளியுறவு துறை துணை மந்திரியை சந்தித்த சீனாவுக்கான இந்திய தூதர் கிழக்கு லடாக்கில் இருந்து படைகளை திரும்ப பெற வலியுறுத்தினார்.