முககவசம் அணியாவிட்டால் அபராதம்
தினத்தந்தி 12 April 2021 1:24 AM IST (Updated: 12 April 2021 1:24 AM IST)
Text Sizeமுககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறையினரும், போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் காரைக்குடியில் முககவசம் அணியாமல் சென்ற இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் தலா ரூ.200 அபராதம் விதித்தனர். முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்த போது எடுத்த படம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire