சாலையை கடக்க முயன்றவர் ஆட்டோ மோதி பலி
தினத்தந்தி 13 April 2021 11:54 PM IST (Updated: 13 April 2021 11:54 PM IST)
Text Sizeசாலையை கடக்க முயன்றவர் ஆட்டோ மோதி பலியானார்.
நாகமலைபுதுக்கோட்டை,ஏப்.
மதுரை நாகமலைபுதுக்கோட்டை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பாரத் (வயது 48). இவர் நாகமலை புதுக்கோட்டையில் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ஆட்டோ மோதியது. இதில் படுகாயமடைந்த பாரத் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire