மாவட்ட செய்திகள்

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் + "||" + Penalty

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
அருப்புக்கோட்டையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை தாசில்தார் ரவிச்சந்திரன், நகராட்சி சார்பில் சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டியன் ஆகியோர் தலைமையில் புதிய பஸ் நிலையம், பந்தல்குடி ரோடு, எம்.எஸ். கார்னர், பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் முககவசம் இன்றி யாரும் வருகிறார்களா என கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்த 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர்.
அருப்புக்கோட்டையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. விதிமுறைகளை மீறிய 13 கடைகளுக்கு அபராதம்
விதிமுறைகளை மீறிய 13 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
2. இறைச்சிக்கடை உரிமையாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்த இறைச்சிக்கடை உரிமையாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
3. கொரோனா ஊரடங்கை மீறி அவசியம் இன்றி வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம்
ஈரோட்டில் நேற்று முன்தினம் முதல் தேவை இன்றி சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளை போலீசார் தொடங்கினார்கள்.
4. விதிமுறைகளை பின்பற்றாத 4 கடைகளுக்கு அபராதம்
ஜெயங்கொண்டத்தில் விதிமுறைகளை பின்பற்றாத 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
5. ஊரடங்கை மீறி சுற்றியவர்களுக்கு அபராதம் விதிப்பு
தோகைமலை பகுதியில் ஊரடங்கை மீறி சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.