ஜவுளிக்கடையில் திருடியவர் கைது


ஜவுளிக்கடையில் திருடியவர் கைது
x
தினத்தந்தி 15 April 2021 12:38 AM IST (Updated: 15 April 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

ஜவுளிக்கடையில் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை:

பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் கடந்த 9-ந் தேதி ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள துணிகள் திருட்டு போனது.  

இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த செல்லப்பா (வயது 60) என்பவரை கைது செய்தனர்.

Next Story