சத்தியமங்கலத்தில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.252-க்கு ஏலம்


சத்தியமங்கலத்தில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.252-க்கு ஏலம்
x
தினத்தந்தி 14 April 2021 8:51 PM GMT (Updated: 14 April 2021 8:51 PM GMT)

சத்தியமங்கலத்தில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.252-க்கு ஏலம் போனது.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நாள்தோறும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 5 டன் பூக்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள். இதில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.252-க்கும், முல்லைப்பூ ரூ.260-க்கும், காக்கடா ரூ.200-க்கும், செண்டுமல்லி ரூ.60-க்கும்,பட்டுப்பூ ரூ.56-க்கும், ஜாதிமல்லி  ரூ.450-க்கும், கனகாம்பரம் ரூ.450-க்கும், சம்பங்கி ரூ.140-க்கும், அரளி ரூ.130-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.180-க்கும் ஏலம் போனது.

Next Story