தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 15 April 2021 2:46 AM IST (Updated: 15 April 2021 2:46 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூரில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து ெகாண்டார்.

சாத்தூர், 
சாத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரராஜா (வயது 58). சாத்தூர் போக்குவரத்து கழக பணிமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து ஞானசேகரராஜாவின் மகன்  விஜயகுமார் கொடுத்த புகாரின்பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story